பொருட்கள் ஜப்தி

img

இழப்பீட்டுத் தொகை வழங்காத காப்பீட்டு நிறுவனப் பொருட்கள் ஜப்தி

விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காத காப்பீட்டு நிறுவன அலுவலகப் பொருட் களை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய முயன்றனர்.